மேல் மாகாண சுற்றுலா சபை, 1994 இலக்கம் 03 உடைய அதிகாரத்தின் கீழ் அமைய பெற்றுள்ள சட்டரீதியான நிறுவனமாகும். மாகாணத்தினுள் சுற்றுலா துறையை செயற்திறன் மிக்கதாக உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு மேல் மாகாண சுற்றுலா சபை அமைக்கப்பட்டுள்ளது.

3782 சதுர கிலோ மீட்டர் பரப்பைக் கொண்ட மேல் மாகாணத்தினுள் சுற்றுலா பிரதேசமாக குறிப்பிட்டுள்ள பல்வேறுப்பட்ட சிறப்பு ஸ்தலங்களைக் கொண்டு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. மாகாணத்தினுள் பொருளாதார ரீதியாக நிர்வாக பிராந்தியமாக அமையப் பெற்றிருப்பதுடன், மேல் மாகாணத்தினுள் கொழும்பு துறைமுகம், சர்வதேச விமான நிலையம் என்பன அமைக்கப்பட்டிருத்தலானது சுற்றுலா நடவடிக்கைகளுக்கு மிக முக்கியமாக காணப்படுகின்றன.

தொடர்பு விபரங்கள்

மேல் மாகாண சுற்றுலா சபை,
204, டென்சில் கெப்பேகடுவ மாவத்தை,
பத்தரமுல்லை,

தொலைபேசி : +94 115 962 660

மின்னஞ்சல் : touristboardwp@gmail.com

வரைபடம்