உட்கட்டமைப்பு வசதிகள்
மேம்பாடு தொடர்பாக உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யவேண்டிய சுமார் 200 பயணிக்கும் இடங்கள் / சிறப்பான சுற்றுலா தலங்கள் என்பன தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
- சுகாதார வசதிகளை மேம்படுத்துதல்.
- உட்பிரவேசிக்கும் வசதிகளை மேம்படுத்துதல்.
- வழிநடத்தல் மற்றும் விளம்பரப் பலகைகள்.
- வாகன தரிப்பிடங்கள்.
- மின்சாரம் மற்றும் நீர் இணைப்புக்கள்.