மேம்பாடு மற்றும் நிகழ்வுகள்

சுற்றுலா இடங்கள், கலாச்சார நிகழ்வுகள், உள்நாட்டு உணவுகள், தேசிய மருத்துவ முறைகள் மற்றும் சுற்றுலா பயணிகள் சார்ந்த விளையாட்டு நிகழ்வுகளின் மேம்படுத்தல்கள் சம்பந்தமாக பல்வேறுப்பட்ட விளம்பர கருவிகள் மற்றும் செயற்பாடுகள் ஒருங்கிணைப்பு, அனுசரணை மற்றும் நடைமுறைப்படுத்தல்.